Thursday, March 05, 2020

மகள் பிருந்தா ராஜ்குமார் பிறந்தநாள்

மகள் பிருந்தா ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

06.03.2020

பன்முக ஆற்றலுடன் பல்வளங்கள் சூழ்ந்திருக்க
என்றும் இராஜ்குமார் கோசலின் அன்புடனும்
பெற்றோர் மகிழ்ந்திருக்க அத்தையின் ஆசியுடன்
சுற்றம் சிறந்திருக்க வாழ்க சிறப்புடன்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்.

0 Comments:

Post a Comment

<< Home