கொரோனாவுக்கே அச்சம்!
அங்கிங்கு சுற்றிவிட்டே இங்குவந்து தங்கவந்தேன்!
இங்கிருக்கும் சாதி மதநஞ்சைக் கண்டதும்
அஞ்சி நடுங்கியே வந்தவழி் செல்கின்றேன்!
என்றதே எங்கிருந்தோ வந்த கொரோனாதான்!
அஞ்சுவதற் கஞ்சாமை தீது.
மதுரை பாபாராஜ்
அங்கிங்கு சுற்றிவிட்டே இங்குவந்து தங்கவந்தேன்!
இங்கிருக்கும் சாதி மதநஞ்சைக் கண்டதும்
அஞ்சி நடுங்கியே வந்தவழி் செல்கின்றேன்!
என்றதே எங்கிருந்தோ வந்த கொரோனாதான்!
அஞ்சுவதற் கஞ்சாமை தீது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home