Thursday, March 05, 2020

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

இமயவரம்பன்-- பாலு நடராஜன் வாழ்க!

அகநக நட்பது நட்பென் றுணர்த்தும்
மகத்தான நட்பிற்கே சான்றாய்த் திகழும்
இருவரும் பண்பால் உயர்வுள்ளம் கொண்டோர்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home