நேரத்தைப் போற்று!
நேரந் தவறாமை! ஏற்ற பொறுப்புகளைக்
காரணங்கள் சொல்லாமல் நேரத்தே செய்துமுடித்தல்
இத்தகைய நல்லொழுக்கப் பண்புகளே முத்திரை
வெற்றிக்கு வித்தாகும் இங்கு.
மதுரை பாபாராஜ்
நேரந் தவறாமை! ஏற்ற பொறுப்புகளைக்
காரணங்கள் சொல்லாமல் நேரத்தே செய்துமுடித்தல்
இத்தகைய நல்லொழுக்கப் பண்புகளே முத்திரை
வெற்றிக்கு வித்தாகும் இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home