நமக்கு நாமே!
குளியலுக்குத் தண்ணீர் பிடிப்பதும் நாமே!
கழிவறையைத் தூய்மைப் படுத்துவதும் நாமே!
அலுக்காமல் ஆடை துவைப்பதும் நாமே!
அடுக்களையில் சிற்றுண்டி செய்வதும் நாமே!
அடுத்தவேளை சாப்பாடு செய்வதும் நாமே!
எடுத்துவைத்துத் தட்டுக்குள் போடுவதும. நாமே!
படுக்கை உறைகளைப் போடுவதும் நாமே!
பொறுமையுடன் செல்வார் ஒருவர் வெளியே
கறிகாய்கள் மற்ற பொருள்களை வாங்கி
நெறியாள ராவார்! அடுக்குவது நாமே!
கொரோனாவின் ஊரடங்கால் நம்பணியை நாமே
ஒழுங்காக செய்கின்றோம் பார்.
மதுரை பாபாராஜ்
குளியலுக்குத் தண்ணீர் பிடிப்பதும் நாமே!
கழிவறையைத் தூய்மைப் படுத்துவதும் நாமே!
அலுக்காமல் ஆடை துவைப்பதும் நாமே!
அடுக்களையில் சிற்றுண்டி செய்வதும் நாமே!
அடுத்தவேளை சாப்பாடு செய்வதும் நாமே!
எடுத்துவைத்துத் தட்டுக்குள் போடுவதும. நாமே!
படுக்கை உறைகளைப் போடுவதும் நாமே!
பொறுமையுடன் செல்வார் ஒருவர் வெளியே
கறிகாய்கள் மற்ற பொருள்களை வாங்கி
நெறியாள ராவார்! அடுக்குவது நாமே!
கொரோனாவின் ஊரடங்கால் நம்பணியை நாமே
ஒழுங்காக செய்கின்றோம் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home