Friday, April 03, 2020

பெரியவர் துரைசாமி திருவாசகம், விசாகை அனுப்பிய படம்

வாழ்வின் பொருளென்ன?

மாந்தர்  பிறப்பார்! இங்கே உயிரிருக்கும்!
ஆனால் பெயரில்லை!
இங்கே இறப்பார்!
பாரில் பெயரிருக்கும்!
ஆனால் உயிரில்லை!
பாரில் உயிருக்கும் மாந்தர் பெயருக்கும்
காணும் இடைவெளியே
வாழ்வாகும்! அவ்வாழ்வே
கேள்வியாகும் யாரும் விடைதர ஏலாது!
சாவு விடையாகும்
ஆனாலும் யாருமே
கேள்விகேட்க ஏலாது பார்.

மதுரை பாபாராஜ்

அறிவு கூர்மையான அருமை திறமை.

துரைசாமி திருவாசகம்

0 Comments:

Post a Comment

<< Home