தொலைக்காட்சி வாதங்கள்!
நடுநிலையே மக்களாட்சி வேர்!
அந்தந்த கட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு
தங்கள் கருத்துகளை வாதமாக மாற்றினால்
என்றும் நடுநிலைத் தீர்வே கிடைக்காது!
உண்மை இதுதான் உணர்.
வாதம் பிடிவாத மாகிவிட்டால் ஊடகம்
நாடறிய கொண்டுசெல்ல எண்ணுகின்ற
நல்லெண்ணம்
சேதமுற்றுத் திண்டாடும்! பார்ப்போம் குழாய்ச்சண்டை
ஊடகத்தில் என்பார் உணர்.
நடுநிலை யாளரைக் கொண்டு விவாதம்
நடத்தினால்தான் உண்மை வெளிவரும்
இங்கே!
நடத்தாத மட்டும் நடத்துவதே வீணாம்!
நடுநிலை மக்களாட்சி வேர்.
மதுரை பாபாராஜ்
நடுநிலையே மக்களாட்சி வேர்!
அந்தந்த கட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு
தங்கள் கருத்துகளை வாதமாக மாற்றினால்
என்றும் நடுநிலைத் தீர்வே கிடைக்காது!
உண்மை இதுதான் உணர்.
வாதம் பிடிவாத மாகிவிட்டால் ஊடகம்
நாடறிய கொண்டுசெல்ல எண்ணுகின்ற
நல்லெண்ணம்
சேதமுற்றுத் திண்டாடும்! பார்ப்போம் குழாய்ச்சண்டை
ஊடகத்தில் என்பார் உணர்.
நடுநிலை யாளரைக் கொண்டு விவாதம்
நடத்தினால்தான் உண்மை வெளிவரும்
இங்கே!
நடத்தாத மட்டும் நடத்துவதே வீணாம்!
நடுநிலை மக்களாட்சி வேர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home