Wednesday, April 01, 2020

நினைத்தாலே இனிக்கும்! தெரு விளக்கில் நாம் மூவரும் ‌1000ஜன்னல் வீட்டருகே இரவு ஒரு மணி வரை படித்த ஞாபகம் வருகிறது.
தம்பா


தெருவிளக்கில் தாசுடன் தம்பாவும் நானும்
பழமையான ஆயிரம் ஜன்னல்கள் வீட்டின்
அருகில் இரவு ஒருமணிமட்டும் சேர்ந்தே
இருந்து படித்த நினைவெல்லாம் இன்பம்!
தெருவிளக்கே ஞான ஒளி.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home