Wednesday, April 01, 2020

 வணக்கம் தம்பா(உங்கள் வீட்டில் இருந்து தாஸ் வீட்டிற்கு வரும்பொழுது வலதுபக்கத் திருப்பத்தில் உள்ளது.)
-----------------------------------------

காரைக் குடியிலே வாய்க்கால் கல்மீது
நாமோ அமர்ந்தே அரட்டை அடித்தகாலம்
நானாக எண்ணி மகிழ்ந்திருப்பேன்! அக்காலம்
தேன்தான்! நினை்த்தால் இனிப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home