Thursday, April 02, 2020

ஐந்தாண்டு கட்டாயம்!

தேர்தலில் வேட்பாளர் எக்கட்சி சின்னத்தில்
தேர்ந்தெடுக்கப் பட்டாரோ அக்கட்சி
சார்பாக
ஐந்தாண்டு சட்டமன்றம் அல்லது நாடாளு
மன்ற உறுப்பினராய்த் தொண்டுசெய்தல் கட்டாயம்!
எந்த நிலையிலும் கட்சிமாறக் கூடாது!
இந்தநிலைச் சட்டமே மக்களாட்சி்
சட்டமாகும்!
இந்தநிலை வந்தால் கவிழ்ப்பு நடக்காது!
மக்களாட்சி வாழும் நிமிர்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home