Friday, April 03, 2020

வேலப்பன் சாவடி வீட்டில் மலர்ந்தநட்பு
காலங்கள் எட்டைக் கடந்தும் தொடர்கிறது!
சௌம்யாவும்,மைத்ரேயி,தந்தை முரளியும்,
அம்மா விஜயாவும் இல்லறத்தில்  நல்லறத்தைப்
பின்பற்றி வாழ்கின்றார்! பல்வளங்கள்  சூழ்ந்திருக்க
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home