எழில் சத்யா நிக்கில் வருண் குடும்பம்!
மருமகள் தனியாக நாளும் சமைத்து
கருத்துடன் இங்கே குடும்பம் மகிழ
உணவை வழங்கும் உழைப்பில் திளைப்பாள்!
தினசரி வாழ்க்கைதான் இன்று.
காய்கறி மற்றும் பலசரக்கு வாங்கிவந்து
நாள்தோறும் திட்டமிட்டு மற்ற பணிகளையும்
ஆளின் துணையின்றி செய்யும் தருணமிது!
காலம் நகர்த்துகின்ற காய்.
பணிக்கள வேலையை சத்யா எழிலும்
தனித்தனி யாக முடித்தே மகன்கள்
விருப்பத்தை ஏற்று நிறைவேற்றி வாழும்
ஒருநிலை கொண்டது வாழ்வு.
ஒருவர்க் கொருவர் துணையாக மாறி
இருவரும் சேர்ந்தே குடும்பம் இயக்கும்
தனித்திரு மற்றும் விலகி இருக்கும்
மனிதவாழ்க்கை இன்றைய சூழலை வெல்லும்!
கனிந்திடும் காலம் விரைந்து.
மதுரை பாபாராஜ்
மருமகள் தனியாக நாளும் சமைத்து
கருத்துடன் இங்கே குடும்பம் மகிழ
உணவை வழங்கும் உழைப்பில் திளைப்பாள்!
தினசரி வாழ்க்கைதான் இன்று.
காய்கறி மற்றும் பலசரக்கு வாங்கிவந்து
நாள்தோறும் திட்டமிட்டு மற்ற பணிகளையும்
ஆளின் துணையின்றி செய்யும் தருணமிது!
காலம் நகர்த்துகின்ற காய்.
பணிக்கள வேலையை சத்யா எழிலும்
தனித்தனி யாக முடித்தே மகன்கள்
விருப்பத்தை ஏற்று நிறைவேற்றி வாழும்
ஒருநிலை கொண்டது வாழ்வு.
ஒருவர்க் கொருவர் துணையாக மாறி
இருவரும் சேர்ந்தே குடும்பம் இயக்கும்
தனித்திரு மற்றும் விலகி இருக்கும்
மனிதவாழ்க்கை இன்றைய சூழலை வெல்லும்!
கனிந்திடும் காலம் விரைந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home