டாஸ்மாக் திறந்தாச்சு!
பேட்டி தவிர்!
மதுவாங்க நிற்போரை ஊடகங்கள் பேட்டி
எடுப்பது தேவையற்ற வேலை! தவிர்த்துப்
புறக்கணிக்க வேண்டும்! பெரும்புள்ளி போல
நடத்துவது ஏனென்று சொல்?
யாரிவர்கள்? சான்றோரா? ஞானிகளா?
வல்லுநரா?
சார்ந்திருக்கும் தங்கள் குடும்பம் தவித்திருக்க
போதையில் வாழும் நடுத்தெருக் கூட்டத்தார்!
ஊடகமே! பேட்டி தவிர்.
மதுரை பாபாராஜ்
பேட்டி தவிர்!
மதுவாங்க நிற்போரை ஊடகங்கள் பேட்டி
எடுப்பது தேவையற்ற வேலை! தவிர்த்துப்
புறக்கணிக்க வேண்டும்! பெரும்புள்ளி போல
நடத்துவது ஏனென்று சொல்?
யாரிவர்கள்? சான்றோரா? ஞானிகளா?
வல்லுநரா?
சார்ந்திருக்கும் தங்கள் குடும்பம் தவித்திருக்க
போதையில் வாழும் நடுத்தெருக் கூட்டத்தார்!
ஊடகமே! பேட்டி தவிர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home