Wednesday, June 10, 2020

தி.மு.கழகத்தின் தூண்            ஜெ.அன்பழகனார்
புகழ் வாழும்நீடு!

காலமான நாள்: 10.06.20

கலைஞரின் மீது கனிந்த மனது!
கழகத்தின் மீது அசையாத பற்று!
தளபதி மீது தணியாத அன்பு!
பழக்கடை அன்பழகன் மூன்றின் உருவம்!
வளர்தமிழ்போல் வாழும் புகழ்.

இறுதிவரை நற்பணி யாற்றிய தொண்டர்!
உறுதியான கொள்கையுடன் வாழ்ந்த செம்மல்!
விறுவிறுப்பாய் நாளும் உழைத்த கதிரோன்!
நறுந்தமிழ்போல் வாழும் புகழ்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home