Tuesday, June 09, 2020

மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம்-- அலமேலு இணையருக்கு மணநாள் வாழ்த்து!

மகன்: இராம்குமார்.

10.06.2020

இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் மக்கட்பே(று)
வள்ளுவத்தின் முத்துக்கள்! இம்மூன்றை வாழ்வியலாய்த்
தெள்ளத் தெளிவாகப் பின்பற்றும் நீங்களென்றும்
தெள்ளுதமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home