Monday, June 15, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

வண்ணத்துப் பூச்சி மலர்களின் மீதமர்ந்தே
உண்பதற்குத் தேனை உறிஞ்சுகின்ற காட்சியுடன்
இன்றளிக்கும் காலை வணக்கத்தைக் கண்டேதான்
நன்றியைக் கூறுகின்றோம் இங்கு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home