ஆள் பாதி; ஆடை பாதி.
பொருத்தமாய் ஆடை அணிந்தேதான் நாளும்
இருக்கவேண்டும் என்று பொருளாகும்! என்றும்
அரைகுறை யாக உடையணி கின்ற
நிலையைச் சொல்லவில்லை இங்கு.
மதுரை பாபாராஜ்
பொருத்தமாய் ஆடை அணிந்தேதான் நாளும்
இருக்கவேண்டும் என்று பொருளாகும்! என்றும்
அரைகுறை யாக உடையணி கின்ற
நிலையைச் சொல்லவில்லை இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home