Tuesday, August 11, 2020

வணக்கம்

 

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

வணக்கம்


பெட்டி முழுதும் செம்மலர்கள் வைத்தேதான்

நட்புடன் காலை வணக்கத்தைத் தூதனுப்பும்

பண்பில் மகிழ்ந்தேன் நன்றி நவில்கின்றேன்!

அன்புடன் வாழ்த்துகின்றேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home