Monday, August 10, 2020

தனிமை

 தனிமையே வாழ்க்கை!


குடும்பம் இருந்தும் தனித்திருக்கும் வாழ்க்கை

அடுத்தநாட்டில் வேலை! சரியென்று ஏற்போம்!

குடும்பமுடன் வாழ்ந்தும் தனித்திருக்கும் வாழ்க்கை!

கொரோனா தவிர்க்க விதிவகுத்தார் இங்கே!

உலகத்தில் எங்குசென் றாலும் தனிமை!

பழகவேண்டும் வாழ்க்கையாய் நாம்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home