ஒற்றை எழுத்துச் சொல்
வா என்றேன் சே என்றாள் தா என்றேன் தூ என்றாள்
கா என்றேன் டூ என்றாள் ஆ என்றேன்
மா என்றாள்
ஙே என்றேன் ஓ என்றாள் ஈ என்றேன்
ஊம் என்றாள்
நூல் என்றேன் பார் என்றாள் தை யல்.
மதுரை பாபாராஜ்
ஆ பசு
மா ஆண் யானை
posted by maduraibabaraj at 9:43 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home