Wednesday, August 05, 2020

மரமா சாயும்?

மரமா சாயும்?

மழுங்கிவிட்ட அம்புகளை என்னதான் வீசு
விழுந்தே வலுவிழந்து போகும்-- கிளையோ
விழுந்தால் மரங்களா சாயும்? கிளைதான்
விழுந்தே கிடக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home