கவிஞர் தமிழியலன் நூல்
கவிஞர் தமிழியலன் அய்யாவின் மின்நூல் வெளியீடு.
08.08.20
சான்றோர்க்களம்.
வாழ்த்துப்பா
வாழ்த்துரை ஆய்வுரை மற்றும் தலைமையுரை ஆர்வமுடன் பேசிய எல்லோரும் அய்யாவின்ஆற்றல் தளங்களைக் கண்முன்னே கொண்டுவந்தார்!ஏற்றமுடன் வாழ்க சிறந்து.
குறள்நெறிக் குரிசில் சி.இராஜேந்திரன்:
144!
சொல்லாடல் வேந்தரோ நூலேந்தும் பக்கங்கள்நூற்றுநாற் பத்துநான்கு! நாட்டிலே உள்ளதுநூற்றுநாற் பத்துநான்கு சட்டம் எனச்சொன்னார்!ஊற்றெடுத்த வாழ்த்தில் குறள்கள் பொழிந்தன!சாற்றினார் கையூட்டு என்ற கவிதையை!சூட்டினார் வாழ்த்தை உவந்து.
கவிஞருக்கு வாழ்த்து.
பன்முக ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளநண்பர் தமிழியலன் சிந்தனைகள் எல்லாமேஎன்றும் சமுதாயம் ஏந்தும் அவலத்தைஅஞ்சாமல் சாடும் வணங்கு.
இலக்கியச் சிந்தனையை ஆர்வமாய் நாளும்வழங்குகின்றார் இங்கே தமிழியலன்! வாழ்க!தளராத ஊக்கமுடன் வாழ்க மகிழ்ந்து!வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
கவிஞர் தமிழியலன் அய்யாவின் மின்நூல் வெளியீடு.08.08.20

0 Comments:
Post a Comment
<< Home