Monday, August 10, 2020

காலைப்பொழுது

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.


மேகத் திரள்களை ஊடறுத்துச் செங்கதிரோன்!

ஆகா! அழகாக மேலெழும்பும் காட்சிகண்டேன்!

காலைப் பொழுதில் கடலில்  படகுகள் !

காலை வணக்கத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home