மணமற்ற வாழ்க்கை!
மணக்க மணக்க மலர்களை விற்கும்
அணங்கிடம் பூவாங்கிக் கூந்தலில் வைப்பார்!
மணக்கும் நறுமணக் கூந்தலுடன் செல்வார்!
மணக்கும் மலர்களை விற்பவள் வாழ்க்கை
சுணங்கும் வறுமைப் பிடியில் சுருளும்!
மணமற்ற வாழ்வில் அவள்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:05 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home