Thursday, October 01, 2020

அக்கா பிறந்தநாள்

 அக்கா திருமதி லெட்சுமி முத்துவீரன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


02.10.20


எங்கள் குடும்பத் தளபதி! எல்லோ  ருக்கும் வழிகாட்டி!


அத்தான் முத்து வீரனின் 

அருமை மனைவி லெட்சுமி!


இல்லறந் தன்னில் நல்லறத்தை 

ஏற்றே வாழும் தமக்கைதான்!


நான்கு மகன்கள் அன்பினிலே 

நாளும் திளைக்கும் அம்மாதான்!


மருமகள் நால்வர் போற்றுகின்ற 

மாமி யார்தான் என்தமக்கை!


செல்லப் பேரன் பேத்திகளின் 

பாசம் பொழிய வாழ்கின்றார்!


தம்பிகள் தங்கை நாத்தனார்கள் தென்றல் உறவில் திளைப்பவராம்!


உற்றார் உறவினர் மற்றவர்கள் 

உறவில் கலந்தே மகிழ்கின்றார்!


வாழ்க வாழ்க வாழியவே! வண்டமிழ் போல வாழியவே!


 

ஆசிகளை வேண்டும்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்



 


                   


0 Comments:

Post a Comment

<< Home