நண்பர் IG சேகருக்கு வணக்கம்
வண்ணப் பறவையே உந்தன் சிறகாலே
விண்ணை அளக்கலாம் எல்லைக்குள்!-- எங்களின்
எண்ணப் பறவை சிறகசைந்தால் போதுமே
எங்கெங்கோ செல்லும் தடையின்றி எல்லையின்றி!
எங்களை வெல்வாயா நீ?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:15 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home