Saturday, November 14, 2020

புறக்கணிப்போம்

 கள்ளும் கவறும் மடியும் உடனிருந்தே

கொல்கின்ற நஞ்சென் றுணர்

பாபா


புறக்கணிப்போம்!

போதையைத் தூண்டும் குடிப்பழக்கம் நல்லதல்ல!

ஆசை வெறியாக்கும் சூதாட்டம் நல்லதல்ல!

வாழ்வை இருளாக்கும் சோம்பலும் நல்லதல்ல!

மூன்றைப் புறக்கணித்தல்  நன்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home