Thursday, November 12, 2020

எதுவும் விதிவிலக்கல்ல

 எதுவும் விதிவிலக்கல்ல!


ஊற்றே எனினும் வறண்டுவிடும் காலமுண்டு!

நாற்றே எனினும் விளையாமல் போவதுண்டு!

காற்றே எனினும் திசைமாறும் கோலமுண்டு!

ஆற்றல் விதிவிலக்கா? சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home