Wednesday, November 11, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 அஞ்சுவது அஞ்சாமை!


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழிலென்றார் வள்ளுவர்!

அஞ்சுகின்ற பார்வை யுடனே அமர்ந்தேதான்

அஞ்சுகிறாய் ஏனென்றே சொல். 


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home