Sunday, November 08, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்!


வள்ளுவமும் வண்ணப் பறவையும்!


குறள் 666


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறினென்றார் வள்ளுவர்!

விண்ணில் பறக்கின்றாய் மண்ணில் அமர்கின்றாய்

எண்ணிய தெல்லாம் செய்கின்ற ஆற்றலை

எங்கனம் கற்றாய்நீ? வள்ளுவ உள்ளுணர்வா?

வண்ணப் பறவையே! சொல்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home