மனம்,ஒரு சுமைதாங்கி
மனம், ஒரு சுமை தாங்கி..!
மனம்ஒடிந்த நாட்கள் சிலதான்! நாளும்
மனம்சிதறிப் போனநாள் இங்கே சிலதான்!
மனம்தேறி நின்றநாள் இங்கே சிலதான்!
மனம்மரத்த நாட்கள் சிலதான்! நாளும்
மனமே விழைந்தும் மனம்மகிழ்ந்த நாட்கள்
வெகுசில! கண்ணே! மனமே
சுமைதாங்கி !
நண்பர் ராஜூ எழுத்தோவியம.
மதுரைக்காரனேதான் - 201107
மதுரை பாபாராஜ்
கவிதையாக்கம்
0 Comments:
Post a Comment
<< Home