குறள் 571:
கொடுத்துவைத்த பூனைகள் வீட்டிலே கட்டில்
படுக்கையில் மெய்மறந்து
தூங்கும் அழகைப்
படம்பிடித்தார்! அஷ்ரப் கருணை மனதில்
இடம்பிடித்த காரணம் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:31 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home