வாத்தின் தாய்மை உணர்வு
வாத்தின் தாய்மை உணர்வு!
தாய்வாத்து ஏறி முதலிலே சென்றுநிற்க
தாயைத் தொடர்ந்து படியேறக் குஞ்சுகளோ
ஏற முடியாமல் தத்தளிக்க தாய்வாத்தோ
கூற முடியாமல் காத்திருக்க, ஒவ்வொன்றாய்
ஏறி வருகிறது! குஞ்சுகள் எல்லாமே
ஏறிவந்த பின்புதான் தாய்வாத்து குஞ்சுகளைக்
கூடி அழைத்தேதான் செல்கிறது! அற்புதமாய்!
ஈடில்லா காணொளி காண்.
மதுரை பாபாராஜ்
👍👍👏👏🙏திருக்குறள் சொல்லித் தரும் வாத்துக் குடும்பம்.
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்".(616) 🙏💐மொகலீஸ்வரன்,விசாகை
0 Comments:
Post a Comment
<< Home