காதல் சின்னம் தாஜ்மகால்!
உழைத்தோர் உழைப்பில் எழுந்தது சின்னம்!
உழைப்பில் உழல்வோர் சுமையைச் சுமந்தே
கலைநயம் மீட்டுகின்ற கட்டிடத்தைக் கட்டிக்
களையிழந்தே வாழ்கிறார் காண்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:16 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home