சிந்தி கல்லூரியில் பணியாற்றிப்
பணிநிறைவடைந்த(31.10.20)
குடும்ப நண்பர் முரளி அவர்களுக்குப் பணிநிறைவு வாழ்த்து.
பணிநிறைவில் நாளும் மனநிறைவு கொண்டே
துணிவுடனே என்றும் கடமைகள் செய்தே
இனிதாக வாழ்க்கை
நலமாய்த் தொடர்ந்தே
குடும்பத்தார் சூழ
மகிழ்ச்சியுடன் வாழ்க!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home