Monday, November 09, 2020

மனிதநேயம்

 மனிதநேயம்!


உறவினர் நண்பர்கள் தத்தளிக்கும் நேரம்

உதவிகள் செய்கின்ற  சூழல் இருந்தால்

முடிந்ததை முன்வந்து செய்கின்ற பண்பே

மனிதநேய மாகும் உணர்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home