Tuesday, November 10, 2020

செல்வி தமிழ்முல்லைக்கு வாழ்த்து

 தமிழ்முல்லை பல்லாண்டு வாழ்க

10.11.20

பெற்றோர் தமிழியலன் இணையர்



தமிழ்முல்லை, பெற்றோரின் ஆசியுடன் வாழ்க

தமிழ்மகள் செம்மாந்து பல்லாண்டு வாழ்க

தமிழ்மணக்க சாதனை மங்கையாய் வாழ்க

தமிழ்போல வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home