Saturday, November 14, 2020

கேந்திரிய விகார் தீபாவளி நினைவு!

 கேந்திரிய விகார் தீபாவளி நினைவு!



1999


மருமகன் ரமேஷ் கொளுத்திய பட்டாசு!


தீபா வளிநாளில் எல்லோரும் பட்டாசை

ஆசையுடன் அந்த வளாகத்தில் சுட்டதும்

ஆயிரம் கட்டிய பட்டாசுக் கட்டுதனைச்

சாலையிலே  வட்டமாகச் சுற்றி வளாகத்துள்

ஆர்வமுடன் நண்பர் ரமேஷ்தான் பத்துமணி

வாக்கில் வெடிக்கவைப்பார்! பத்து மணித்துளிகள்

பட்டாசுக் கட்டு வெடித்தே அதிரவைக்கும்!

இப்போதும் நாங்கள் நினைத்துப் பேசுகிறோம்!

அக்காலம் பொற்காலந் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home