கற்றுத் தெளிவோம்
பள்ளமும் மேடும் நிறைந்ததே வாழ்வாகும்!
பள்ளங்கள் பாடம் புகட்டுவது! மேடுகளோ
கற்றறிந்த பாடத்தைத் தக்கவைக்கும் கோலங்கள்!
கற்றுத் தெளிதலே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:43 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home