வணக்கம்.
அருமைப் பறவையே! காலைப் பொழுதில்
தருகின்றாய் நட்பு வணக்கத்தை நின்று!
இருவண்ணப் பறவையே நண்பருக்கு நன்றி
தருகின்றேன் சொல்லவேண்டும் சென்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:56 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home