பொறுமையே வெல்லும்!
முள்ளில் விழுந்த விலையுயர்ந்த ஆடை!
முள்முனைக் குத்தாமல் ஆடை கிழியாமல்
மெள்ள எடுக்கவேண்டும்! நாமோ பொறுமையுடன்!
வெல்லும் பொறுமையென நம்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:40 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home