இணையரே இல்லறத்தின் விளக்கு!
கணவன் சரியில்லை என்றாலும் வாழ்வில்
மனைவி சரியில்லை என்றாலும்
பாழே!
இணையர் இருவரும் பண்பகமாய் வாழ்ந்தால்
மனைதோறும் நிம்மதி உண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:45 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home