மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, August 08, 2021
கத்திரிக்கோலா? பாலமா?
கத்திரிக்கோலா? பாலமா?
வெட்டிப் பிரிக்கின்ற கத்திரியாய் வாழாதே!
முற்றும் இணைக்கின்ற பாலமாக வாழவேண்டும்!
கத்திரிக் கோலாக வாழ்வோரைத் தூற்றுவார்!
ஒட்டி இணைக்கின்ற பாலமானால் போற்றுவார்!
ஒற்றுமையே வாழ்க்கையின் வேர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
9:44 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நற்பண்பே வேர்!
போதும்
ஏச்சும் பேச்சும்!
நிம்மதி கானலே!
குடுகுடுப்பை
பக்குவம் கொள்!
Order of the day!
நண்பர் இசக்கிராஜன் அனுப்பியது. தமிழாக்கம்
குறுந்தொகை 158
கலைஞரின் நினைவேந்தல்
0 Comments:
Post a Comment
<< Home