பக்குவம் கொள்!
பக்குவம் கொள்!
வியப்புக் குறியாய் சிலரது வாழ்க்கை,
குழப்பத்தின் கேள்விக் குறியாய், இறுதி
வரையிலே சேர்ந்தே நிறுத்தக் குறியாய்,
மலைக்கவைக்கும் சான்றாக மேற்கோள் குறியாய்
உலகிலே வாழ்க்கை பலவகை உண்டு!
பலரது வாழ்க்கையோ கேள்விக் குறியே?
உளத்திலே பக்குவம் கொள்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home