நண்பர் இசக்கிராஜன் அனுப்பியது. தமிழாக்கம்
நண்பர் இசக்கிராஜன் அனுப்பியது.
தமிழாக்கம்
[8/8, 06:52] EsakkiRajan: _Accept both Compliments and criticism._
_It takes both sun and rain for a flower to grow
துள்ளாதே! துவளாதே!
புகழை,பழியை இரண்டைச் சமமாய்
அகத்திலே ஏற்போம்!! செடிகள் வளர்ந்தே
மலர்கள் மலர மழையும் கதிரும்
இரண்டுமே தேவை உணர்.
மதுரை பாபாராஜ்
செடிகள் கொடிகள் செழித்து வளர
மழையும் வெயிலும் இரண்டுமே தேவை. !!
உளத்திலே உண்மை உணர்ந்தால் நமக்குப்
புகழ்ச்சி இகழ்ச்சி சமம்.
0 Comments:
Post a Comment
<< Home