Sunday, August 08, 2021

போதும்

 போதும்!

பட்டதும் போதும்! படுவதும் போதும்!

கட்டெறும்புக் கூட்டமோ என்னைக் கடிப்பதைப்போல்

சுற்றிநின்று தாக்கும் உளைச்சல்கள் 

உள்ளத்தைக்

கொத்திக் குதறுவதேன் சொல்?


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home