Sunday, August 08, 2021

ஏச்சும் பேச்சும்!

 ஏச்சும் பேச்சும்!

சாவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்! எல்லோரும்

பூவைத்தான் தூவிடுவார் என்றிருந்தேன்! கற்களை

வீசிக் களித்திருந்தார்! நான்செய்த குற்றமென்ன?

கூசிக் குறுகி தலைகுனிந்து பார்க்கின்றேன்!

ஏசுகின்றார் பேசுகின்றார் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home