நற்பண்பே வேர்!
இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவரை
இத்தரணி மக்கள் வணங்கியே போற்றுவார்!
எப்படியும் வாழலாம் என்பவரைத்
தூற்றுவார்!
நற்பண்பே நற்புகழின் வேர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:08 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home