விடியல் எப்போது?
உயிரோடு வைத்தென்னை சித்ரவதை செய்யும்
இழிவான சூழ்நிலையில் தத்தளிக் கின்றேன்!
வலிகளால் நித்தம் துடிக்கின்றேன்! வாழ்க்கை
முடிந்தால் விடியல் எனக்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:58 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home