Monday, October 04, 2021

பழக்கம் ஒரு சிறை!

நன்றி:

பேராசிரியர் திரு.சுப வீர பாண்டியன் பேச்சு

பழக்கம் ஒரு சிறை!


பழகவைத்துப் பார்க்கும் பழக்கத்தை வாழ்வில்

பழகப் பழக அடிமையாய் மாறிப்

பழக்கச் சிறைக்குள் அடைபட்டு வாழ்வார்!

பழக்கம் சிறையாகும் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home